Embedded System - Getting started with 8051

எம்பெட்டேட் சிஸ்டம் டிசைன் - 8051 உடன் தொடங்குங்கள்

Embedded System - Getting started with 8051
Embedded System - Getting started with 8051

Embedded System - Getting started with 8051 free download

எம்பெட்டேட் சிஸ்டம் டிசைன் - 8051 உடன் தொடங்குங்கள்

The course is made for students who want to learn and program 8051 microcontrollers and new to the embedded world with regional language Tamil.

இந்த பாடத்திட்டங்கள் 8051 மைக்ரோகண்ட்ரோலர் பற்றி படிக்க விரும்பும் மாணவர்கள் மற்றும் எம்பெட்டேட் உலகத்திற்கு புதியவர்களுக்கா தமிழ் மொழயில் உருவாக்கப்பட்டுள்ளது.


In this course, we’ll study 8051 with embedded C programming. We’re going to study about the 8051 microcontrollers with Keil 8051 IDE. Keil Micro vision is a very old and very popular IDE used for microcontroller programming.

இதில் நாம் 8051-ஐ எம்பெட்டேட் சி ப்ரோக்ராம்மிங் மற்றும் KEIL IDE என்னும் மென்பொருளளை பயன்படுத்தி படிக்கப்போகின்றோம்.


To check our written program and to create a schematics diagram with a popular simulation tool called Proteus 8 professional

நாம் எழுதிய ப்ரோக்ராம் மற்றும் திட்ட வரைபடத்தை Proteus 8 Professional எனும் மென்பொருளை பயன்படுத்தி சரிபார்க்கப்போகின்றோம்.


Course Highlights

1. More on Practical

2. Program flow behind the scene explanation

3. You’ll learn two Real-time projects

4. Step by Step Procedure to learn embedded c programming

5. Before programming detailed explanation on topics in a simple manner

6. Plan to do PIC microcontroller and wireless protocols like Bluetooth GSM, GPS, RIFD series on the same course so you’ll get free course updates

7. Real-time Hardware videos will be added in the upcoming month

8. You’ll get Source code and design will be free for your reference

பாடத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்

1.நடைமுறையில் உள்ள பலவற்றை கற்றுக்கொள்வீர்கள்

2.ப்ரோக்ராம்மிற்கு பின்னால் என்ன நடப்பது என்றும்

3.நடைமுறையில் உள்ள இரண்டு ப்ராஜெக்ட் கற்றுத்தரப்படும்.

4.படி படியாக எப்படி ப்ரோக்ராம்மிங் செய்வது என்றும்.

5.ப்ரோக்ராம்மிங் எழுதுவதற்கு முன்னரே குறிப்பிட்ட தலைப்பிற்கான விளக்கம்.

6.வருங்காலத்தில் PIC மைக்ரோ கண்ட்ரோலர் பற்றி விடீயோக்கள் இணைக்க திட்டம் உள்ளது எனவே நீங்கள் இலவசமாக புதிய விடீயோக்களை பார்துக்கொள்ளலாம்.

7.செய்முறை விளக்கம் வீடியோ விரைவில் இணைக்கப்படும்

8.நீங்கள் திட்ட வரைபடங்கள் மற்றும் ப்ரோக்ராம்மிங் கோப்புகளை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.


Learn software

1.Programming software - KEIL 5 IDE

2.Simulation Software - PROTEUS 8 PROFESSIONAL

நீங்கள் கற்றுக்கொள்ளும் மென்பொருட்கள்

1.ப்ரோக்ராம்மிங் செய்வதற்கு - KEIL 5 IDE

2.உருவாக்கப்படுத்துவதற்கு - PROTEUS 8 PROFESSIONAL.