Japanese Grammar in Tamil - JLPT N4 (Part 3 of 5)

Minna no nihongo (Lessons 36 to 40) in Tamil

Japanese Grammar in Tamil - JLPT N4 (Part 3 of 5)
Japanese Grammar in Tamil - JLPT N4 (Part 3 of 5)

Japanese Grammar in Tamil - JLPT N4 (Part 3 of 5) free download

Minna no nihongo (Lessons 36 to 40) in Tamil

The course "Japanese Grammar in Tamil (JLPT N4)" is a five-part series.  In this series, we cover the Japanese language grammar required for clearing the JLPT N4 exam. Grammar concepts are explained in Tamil language. This series is useful for people whose native language is Tamil. In order to understand the lectures, the student must have a basic knowledge of the Japanese script (Hiragana, Katakana, and few Kanji) and a basic understanding of the Japanese grammar. This is the Part 3 of the series and it covers lessons 36 to 40 of the textbook Minna no Nihongo II.

வணக்கம். இது ஐந்து பகுதிகளைக்கொண்ட ஒரு பாடத்தொடர். இந்தத்தொடரில் JLPT N4 தேர்வில் தேர்ச்சி பெறுவதற்குத் தேவையான ஜப்பானிய மொழி இலக்கணத்தை தமிழ் வழியில் கற்க இருக்கிறோம். ஒவ்வொரு பகுதியும் ஐந்து பாடங்களைக்கொண்டது. மொத்தாமாக Minna no Nihongo புத்தகத்தின் 26ம் பாடம் முதல் 50ம் பாடம் வரை நாம் இந்த ஐந்து பகுதிகளைக்கொண்ட தொடரின் மூலம் கற்க இருக்கிறோம். இந்தப்பகுதியில் (Part 3 ல்) Minna no Nihongo புத்தகத்தின் 36ம் பாடம் முதல் 40ம் பாடம் வரை நாம் கற்போம்.

ஜப்பானிய மொழிக்கும் நம் தமிழ் மொழிக்கும் இலக்கண ஒற்றுமை இருப்பதை பலர் அறிந்திருப்பீர்கள். தமிழ் வழியில் படிப்பதன் மூலம் ஜப்பானிய மொழியை ஆழமாக புரிந்துகொண்டு அதன் அழகை ரசிக்க முடிகிறது. "ஆங்கில மொழியில் அதிக புலமை இல்லாவிட்டாலும் கவலைவேண்டாம். ஜப்பானிய மொழியை தமிழ் வழியில் கற்க முடியும், JLPT தேர்வில் தேர்ச்சி பெறமுடியும், ஜப்பானுக்கு போகமுடியும்" என்பதை இந்த பாடத்தொடரின் மூலமாக தெரியப்படுத்துவது தான் என் நோக்கம்.

இது JLPT N4 பாடமாதலால், உங்களுக்கு Hiragana, Katakana, மற்றும் சில Kanji எழுத்துக்கள் தெரிந்திருக்க வேண்டும். ஜப்பானிய மொழி இலக்கணத்தின் அடிப்படைப் புரிதலும் வேண்டும். இதற்கு முன் JLPT N5 பாடத்தை கற்றவர்களுக்கு இந்தப்பாடம்  தகுந்ததாக இருக்கும்.

இந்த பாடங்களை படித்து அனைவரும் பயன்பெறவேண்டும் என்பது என் ஆவல். நீங்கள் ஜப்பானிய மொழியை நன்கு படித்து தேர்ச்சி பெற என் வாழ்த்துக்கள்!