Learn keyboard in Tamil தமிழில் கீ போர்டு கற்றுக்கொள்ளுங்கள்
கர்னாடிக் நொடேஷனில் கீ போர்டு கற்றுக்கொள்ளுங்கள

Learn keyboard in Tamil தமிழில் கீ போர்டு கற்றுக்கொள்ளுங்கள் free download
கர்னாடிக் நொடேஷனில் கீ போர்டு கற்றுக்கொள்ளுங்கள
மியூஸிக் கீ போர்டு கோர்ஸ்
இந்த கோர்ஸில் ஆரம்பப்பாடம் முதல் விரல் பயிற்சி சிறிய பாடல்களில் ஆரம்பித்து திரைப்படப் பாடல்களை வாசிக்குமளவிற்கு சொல்லத்தரப் பட்டிருக்கிறது
கர்னாடிக் நொடேஷன் களில் பாடங்களும் பாடல்களும் சொல்லித் தரப் ப்டிருக்கிறது.
பாடங்கள் முழுவதும் தமிழில் காணொலி யில் (வீடியோ) வில் சொல்லத்தகப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு வீடியோ விலும் பாடங்கள் எளிதில் புரியும் படி விளக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் கோர்ஸின் முடிவில் உங்களால் கர்னாடிக் நொடேஷன் களைப் பார்த்து எளிதில் நீங்களாகவே
வாசிக்க இயலும் .
தமிழ் தெரிந்த அனைவரும் இந்தக் கோர்ஸை வாங்கிப் பயனடையலாம்
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்தக் கோர்ஸைப் பார்த்து க் கற்க முடியும்.
சில திரைப்படப்பால்களின் நொடேஷன் களும் அவற்றின் டுடோரியல்களும் உள்ளன.
இந்த கோர்ஸில் விரல் பயிற்சி சிறிய பாடல்களில் ஆரம்பித்து திரைப்படப் பாடல்களை வாசிக்குமளவிற்கு சொல்லத்தரப் பட்டிருக்கிறது
கர்னாடிக் நொடேஷன்களில் பாடல்களும் சொல்லித் தரப் ப்டிருக்கிறது.
பாடங்கள் முழுவதும் தமிழில் காணொலி யில் (வீடியோ) வில் சொல்லத்தகப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு வீடியோ விலும் பாடங்கள் எளிதில் புரியும் படி விளக்கப்பட்டிருக்கிறது
இந்தக் கோர்ஸின் முடிவில் உங்களால் கர்னாடிக் நொடேஷன் களைப் பார்த்து எளிதில் நீங்களாகவே
வாசிக்க இயலும் .
தமிழ் தெரிந்த அனைவரும் இந்தக் கோர்ஸை வாங்கிப் பயனடையலாம்
அனைத்து வயதினரும் இந்தக் கோர்ஸைப் பார்த்து க் கற்க முடியும்.
திரைப்படப்பால்களின் நொடேஷன் களும் அவற்றின் டுடோரியல்களும் உள்ளன.
இரண்டு இந்தக் கோர்ஸின் முடிவில் உங்களால் கர்னாடிக் நொடேஷன் களைப் பார்த்து எளிதில் நீங்களாகவே வாசிக்க இயலும் .
தமிழ் தெரிந்த அனைவரும் இந்தக் கோர்ஸை வாங்கிப் பயனடையலாம்
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்தக் கோர்ஸைப் பார்த்து க் கற்க முடியும்.
சில திரைப்படப்பால்களின் நொடேஷன் களும் அவற்றின் டுடோரியல்களும் உள்ளன.
இரண்டு கைகளால் வாசிக்கும் பயிற்சி (Chords) யும் சொல்லத்தரப் பட்டிருக்கிறது.
கார்ட்ஸ்
இன்வர்ஷன்ஸ் பற்றியும் விளக்கப்பட்டிருக்கிறது
உங்கள் இசைப் பயணம் இனிதே தொடர என வாழ்த்துக்கள்